என்னது??? ஆட்டோ டிரைவராக மலர் டீச்சரா?!!!!

wait loading cinibook video

ஆட்டோ டிரைவராக வருகிறார் மலர் டீச்சர் (சாய் பல்லவி). என்னது??? ஆட்டோ டிரைவரா??? என அதிர்ச்சி ஆகாதீங்க… அவங்க இப்ப நடிக்கிற படத்துல ஆட்டோ டிரைவரா நடிக்கிறாங்களாம். ஆமாங்க 2015 இல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் மாரி.இந்த படத்தை யாரும் மறந்துஇருக்க மாட்டேங்க .இப்ப அந்த படத்தோட 2-வைத்து பாகத்தை தற்போது இயக்கி வருகிறார் பாலாஜி மோகன்.

என்னது??? ஆட்டோ டிரைவராக மலர் டீச்சரா?!!!!

மாரி 2 படத்தில் தனுஷுக்கு  ஜோடியாக சாய்பல்லவி  நடிக்கிறார்.மேலும் இப்படத்தில் அவர் “அராத்து ஆனந்தி” என்ற கதாபாத்திரத்தில் ஆட்டோ ஓட்டும் டிரைவராக  வருகிறார் என்று செய்தி வந்துஉள்ளது. மாரி முதல் பாகத்தில் காஜல் தான் தனுஷுக்கு ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது. மாரி2 படத்தில் வரலக்ஷ்மி,ரோபோ சங்கர்,கிருஷ்ணா அஃகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றாராம்.மேலும் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறாராம்.மேலும் இப்படதிருக்கு இசை யுவன் சங்கர் ராஜா ,ஒளிப்பதிவு ஓம் பிரகாஷ் . மேலும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வருகிறது .மாரி முதல் பாகத்தில் அனிருத் இசைஅமைத்துஉள்ளர் என்பது குறிப்பிடத்தக்கது..இப்படத்தை தனுஷ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான “வுண்டர்பார் பில்ம்ஸ்” மூலம் தயாரித்து வழங்க உள்ளார்.விரைவில் மாரி 2வின் first look poster வரப்போகுது.இந்த படம் முதல் பாகத்தை போல இருக்குமா?என அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துட்டு இருக்கோம்…….

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *