மணிரத்தினம் அடுத்த படத்தில் விக்ரம்-வரலாற்று படமா???

wait loading cinibook video

        மணிரத்னம் இயக்கத்தில் சியான் விக்ரம். இயக்குனர் மணிரத்தினம் செக்க சிவந்த வானம் பட வெற்றிக்கு பிறகு, அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார். அவர் எத்தனையோ படங்கள் இயக்கி இருந்தாலும், அவருடைய நீண்ட நாள் கனவாகவே இருக்கும் பொன்னியின் செல்வன் வாழ்கை வரலாற்றை படமாக்குவது தான். அந்த நீண்ட நாள் கனவு நிறைவேற போகிறது.

அவருடைய அடுத்த படம் பொன்னியின் செல்வன் கதை தான். இந்த படத்தில் முதலில் விஜய், விக்ரம் மற்றும் சிம்பு நடிப்பார்கள் என்றுக் கூறப்பட்டது.

ஆனால், பொய்யான தகவல் என்றும், தற்போது பொன்னியின் செல்வன் கதையில் விக்ரம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும், அவருடன் இரண்டு நடிகர்கள் நடிக்கின்றனர் என்றும் அதிகாரப்பூர்வ செய்தி வெளிவந்தது.