வைரலாகும் தனுஷ் பாடிய தாறுமாறான பாடல்…!!!! மாரி 2 அப்டேட் ….

 மாரி 2 படத்தின் புதிய அப்டேட் தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த 2015 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் மாரி படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது மீண்டும் தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி படத்தின் 2ஆம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக மலையாள நடிகை சாய்பல்லவி நடித்துள்ளார்.

மேலும் வரலக்ஷ்மி சரத்குமார்,டோவினோ தாமஸ் மற்றும் ரோபோசங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஓரளவு முடிவந்த நிலையில், இப்படத்தில் இருந்து ஒரு பாடலின் ஆடியோ மற்றும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.யுவன் சங்கர் ராஜா இசையமைக்க தனுஷ் எழுதி பாடிய பாடல் தான் தற்போது வெளிவந்து உள்ளது.

 

You may also like...