கண்ணாடி உடை – பாடவாய்ப்புக்காக கவர்ச்சிக்கு மாறும் லாவண்யா திருப்பதி!!!

தமிழில் பிரம்மன் மற்றும் மாயவன் ஆகிய படத்தில் நடித்த நடிகை லாவண்யா திருப்பதி சில காலங்களாக படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். இவர் நடித்த படங்களும் அவ்வளவாக வெற்றிபெறவில்லை என்பதால் தன் நடிக்கும் பாணியை மாற்றுவதாக முடிவெடுத்துள்ளார். இனி தான் தாராளமாக கவர்ச்சி காட்டுவதாக முடிவு செய்துள்ளார் அதனால் இளைஞர்களிடையே விரைவில் பிரபலமாகிவிடம் என்ற ஒரு யுத்தியை கையாலயுள்ளார்.

Lavanya Hot stills

லாவண்யா இதற்க்கு முன் நடித்த படங்களில் மிகுந்த ஆபாசங்கள் இல்லாமல் நன்றாக தான் நடித்து வந்தார், ஆனால் அது பெரிதும் அவருக்கு கைகொடுக்கவில்லை என்பதால் தற்போது இந்த முடிவுக்கு வந்துள்ளார். இதையடுத்து கண்ணாடி போல் உடம்பு தெரிந்தவாறு ஓர் உடையணிந்து ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளார். சரி இந்த முடிவிலாவது இவருக்கு படவாய்ப்புகள் வருமா என்று பார்க்கலாம்.

Lavanya hot stills