என்னமா இப்படி பண்றேங்களேம்மா!!! சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு வந்த சோதனை!!!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழிச்சி தான் சொல்வதெல்லாம் உண்மை.  இந்த நிகழ்ச்சியை பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குவார்.  குடும்ப பிரச்னையை பேசி தீர்த்துவைத்து கும்பத்தை ஒன்று சேர்த்து வைப்பது தான்  இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.  இந்த நிகழ்ச்சி இடையில் பல பிரச்னைக்களை சந்தித்து  இன்றளவும் பிரபலமாக பேசும்படி ஓடிக்கொண்டுதான் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மூலம் பலரும் தங்கள் பிரச்சனை தீர்ந்து நன்கு வாழ்வதாக கூறியுள்ளனர்.  இவ்வாறு எல்லாம் பெரிதளவில் பேசப்பட்டு வரும் இந்த நிகழ்ச்சிக்கு தற்போது உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து  உத்தரவிட்டுஉள்ளது.

“சொல்வதெல்லாம் உண்மை” நிகழ்ச்சி தனிமனித உரிமையில் தலையிடுவது போல உள்ளது,  என விருதுநகரை சார்ந்த சோமசுந்தரம் இந்த நிகழ்ச்சியின் மீது மனு ஒன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துஉள்ளர்.  அதன் படி  இந்த மனுவை உயர்நீதிமன்றம் விசாரித்து  தற்போது அந்த நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து  zee தமிழ்  chennal – இல்  இந்த நிகழ்ச்சி  . ஒளிபரப்பக்கூடாது . என்னம்மா  இப்படி  பண்றங்களேம்மா!!!!!!!!