கோலமாவு கோகிலா திரைவிமர்சனம், நயன்தாரா, யோகிபாபு

wait loading cinibook video

கதைகளம்

நயன்தாரா அவங்க தங்கச்சி பிறகு அவங்க அப்பா அம்மா என்று ஒரு எளிமையான நடுத்தர வர்க்க குடும்பம். நயன்தாராவின் குடும்பத்திற்க்கு திடிரென்று ஒரு நியாமான காரணத்திற்காக பணத்தேவை ஏற்படுகிறது அதற்காக அவருக்கு வேறு வழி தெரியாமல் போதைபொருள் கடத்தலில் ஈடுபடுகிறார். தொடர்ந்து நயன்க்கு அந்த போதைப்பொருள் கட்டத்தில் கும்பலில் தொடர்பு ஏற்படுகிறது.

இந்த சட்டத்திற்கு புறம்பான தொடர்பினால் நயன்தாரா சம்பாதித்தது என்ன ? அவர் இழந்தது என்ன ? மேலும் அவருக்கு தேவைப்படுகிற அந்த நியாமான காரணத்தின் பணத்தை அடைந்து அதனை இறுதியில் தன் குடும்பத்திற்காக பூர்த்திசெய்தார இல்லையா என்பதுதான் படத்தின் முழு கதை.

திரைவிமர்சனம்

படத்தில் அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சரிவர செய்துள்ளார்கள். அதிலும் அந்த நயன்தாரா & யோகிபாபு இணைந்து நடித்த “கல்யாண வயசு” பாடல் மிகவும் வைரலாகி பரபப்பாக சென்றது, அதுபோல் படத்தில் காட்சிகளும் மிகவும் நன்றாகவும் பொருத்தமாகவும் அமைந்துள்ளது. படத்தில் திரைக்கதை சிறிது மெதுவாக சென்றாலும் போர் அடிக்காமல்  அமைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலீப்குமார்.

படத்தின் மதிப்பெண்

கோலமாவு கோகிலா படத்தின் சினிபுக்கின் மதிப்பெண் 5க்கு 2.5

Movie cast and crew

Directed by Nelson Dilipkumar
Produced by Allirajah Subaskaran
Starring Nayanthara, Yogi Babu, Saranya Ponvannan, Aranthangi Nisha, Jacqueline
Music by Anirudh Ravichander
Cinematography Sivakumar Vijayan
Edited by Nirmal
Production company Lyca Productions
Release date 17 August 2018
Country India
Language Tamil

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *