கீர்த்தியின் ஹாட் போஸ் ஆங்கில இதழில் !!!

wait loading cinibook video

தென்னிந்திய சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நடித்து வருபவர். அவர் தமிழில் ரஜினி முருகன் மூலம் நடிக்க வந்தார்.முதலில் தமிழில் அந்த அளவுக்கு பட வாய்ப்புகள் கிடையாது. தெலுங்கில் பட வாய்ப்புகள் அதிகம் வந்தன.ஆனால் தற்போது கீர்த்தி நடித்த நடிகையர் திலகம் படம் அவருக்கு திரைத்துறையில் ஒரு பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது

 

அந்த படத்தின் மூலம் தற்போது அவர்க்கு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பட வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளனவாம். தற்போது அவர் பிரபல ஆங்கில இதழ் ஒன்றில் அட்டை பக்கத்திற்க்காக ஹாட் போஸ் கொடுத்து உள்ளாராம். அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

 

 

 

You may also like...