கமல் ஜோடியாக நடிக்க ஆசை-கீர்த்தி சுரேஷ் விருப்பம்…..!!!

நடிகையர் திலகம் வெற்றியை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நேற்று திருப்பதி சென்றுஉள்ளர்.அவரை பார்த்த ரசிகர்கள் கீர்த்தியை சுற்றி வளைத்து ஒரே ஆரவாரம் செய்தனர்.பின்பு ஒரு வழியாக ஏழுமலையானை தரித்து விட்டு செய்தியாளகர்ளை சந்தித்தபோது அவர் கூறியதாவது ,“எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஏழுமலையானை தரிசித்து வந்தது.திருப்பதி வர வேண்டும் என நீண்ட நாளாகவே நினைத்துக்கொண்டுதான் இருந்தேன்.ஆனால் தற்போது நடிகையகர் திலகம் வெற்றிக்கு பின்பு தான் திருப்பதி வர முடிந்தது”. அப்படத்திற்கு பின்பு என் நிலைமை மாறி உள்ளது.பல பிரபுகர்களும் பாராட்டி வருகின்றனர்.உலக நாயகன் கமல் சார் கூட என்னை நேரில் அழைத்து வாழ்த்துத்தெரிவித்தார்.என்னக்கு சார் கூட நடிக்க விருப்பமாக உள்ளது.இதுவரை அவருக்கு ஜோடியாக நடிக்க வில்லை.அவருக்கு ஜோடியாக  நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் நடிகையர் திலகத்திற்கு பிறகு எந்த ஒரு வரலாற்று படத்திலும் நான் நடிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.ஆதாவது சில நாட்களாகவே கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்திற்கு பிறகு முதலமைச்சர் ஜெயலலிதா படத்தில் அவர் நடிக்க போவதாக செய்தி வெளியானது..ஆனால் அது பொய் என்பது கீர்த்தி கூறியதில் இருந்து தெரிகிறது….

You may also like...