96 படத்தின் அதிக லைக்ஸ் பெரும் காதலே காதலே பாடல்

wait loading cinibook video

விஜய் சேதுபதியின் ஜூங்கா தற்போது வெளியாகி உள்ள நிலையில் அவர் நடித்து வரும் 96 படத்தின் காதலே காதலே பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறதாம். ஜூங்கா படம் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பெரிதாக பேசப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவரின் அடுத்த படமான 96 படத்தின் first look டீஸர் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே இப்படத்தின் காதலே காதலே பாடல் தற்போது வெளியாகி மக்களியிடயே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது என்று சொல்லலாம்.

Directed by C. Prem Kumar
Produced by Nandagopal
Written by C. Prem Kumar
Starring
  • Vijay Sethupathi
  • Trisha Krishnan
Music by Govind Menon
Cinematography Mahendiran Jeyaraju D.f.tech

N. Shanmuga Sundaram

Edited by R. Govindaraj
Production
company
Madras Enterprises

96 படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக திரிஷா நடித்து உள்ளார். ஒளிவுபதிவாளர் பிரேம்குமார் தான் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவையும் நிலையில் உள்ளதாம். விரைவில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்……

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *