தற்பொழுது வெளியான கலைஞர் கருணாநிதி சிகிச்சை பெரும் காட்சி

திமுக கட்சி தலைவர் திரு மு கருணாநிதி இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்து கழக தொண்டர்களும் அரசியில் கட்சி தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் அவரை பார்த்தவண்ணம் உள்ளனர். இதற்கிடையில் நேற்று அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது என்று ஆ ராசா அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார் அதன் பிறகு தலைவர் இயல்பு நிலைக்கு திரும்பினார் என்று கனிமொழி அவர்கள் தெரிவித்தார்.

தற்பொழுது வெளியான தலைவர் கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் புகைப்படம் கிழே :

இதையடுத்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் வெளியே வருகின்றன என்பதை அறிந்து இந்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் அந்த மர்ம ஆசாமிகளின் மூக்கு உடைக்கும் வண்ணம் உள்ளது.

You may also like...