சிவகார்த்திகேயன் தன் மகள் ஆராதாவுடன் பாடிய பாடல்!!!! இனிமையான பாடல்

கனா படத்தின் அனைத்து பாடல்களும் மேல உள்ள வீடியோ இணைப்பில் கண்டுகளியுங்கள்

Bringing you the adorable  Vaayadi Petha Pulla from Kanaa rendered by none other than Sivakarthikeyan along with his darling daughter Aaradhana Sivakarthikeyan who marks her debut as a singer with this song by Dhibu Ninan Thomas! Directed by Arunraja Kamaraj and produced by Sivakarthikeyan Productions, Kanaa is an inspirational sports drama that also wonderfully weaves a father-daughter bond!

Movie – Kanaa

Song – Vaayadi Petha Pulla

Singers – Aaradhana SivaKarthikeyan, Sivakarthikeyan, Vaikom Vijayalakshmi

Lyrics – GKB

Starring – Sathyaraj, Aishwarya Rajesh, Dharshan, Ilavarasu, Munishkanth @ Ramadoss, Rama, Savari Muthu, Antony Bhagyaraj and many others Director – Arunraja Kamaraj

Music Composer – Dhibu Ninan Thomas

Cinematography – Dinesh Krishnan.B

Editor – Ruben

Art Director – Lalgudi N Ilaiyaraja

சிவகார்த்திகேயன் அவர் மகளுடன் ஒரு பாடல் தற்போது பாடி உள்ளார். அந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் தன்னுடைய திறமையால் விஜய் டிவி மூலம் அறிமுகமாகி பின்பு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை அவர் முழுமையாக பயன்படுத்தி அதிலும் வெற்றி பெற்றார். வெற்றி படங்களை வரிசையாக கொடுத்து வருகிறார். வளர்ந்து வரும் நடிகர்களில் அவரும் ஒருவர் என்பது அனைவரும் அறிந்தவை. இவ்வாறு படங்களில் நடித்து வந்த சிவா தற்போது தயாரிப்பு துறையில் இறங்கி உள்ளார். அவர் தற்போது தயாரிக்கும் படம் “கனா”. சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். பட தயாரிப்பில் இறங்கியுள்ள சிவா தான் தயாரிக்கும் படத்தில் ஒரு பாடல் ஒன்றை தன் மகள் ஆராதனாவுடன் சேர்ந்து பாடியுள்ளார். அந்த பாடல் அப்பாவின் செல்ல மகளை இருக்கும் அணைவருக்கும் சமர்ப்பணம் என்று கூறியுள்ளார் சிவா.

You may also like...