காந்தியடிகள் ஒரு தீவிரவாதி என கூறுகிறார் கமல்ஹாசன் ஏன் ???

I’m Quiting Cinema : Kamal Hassan Interview Viswaroopam 2 Making | Bigg Boss Tamil

Kamal Haasan is all set to release the most annticipated sequel of Vishwaroopam. In this Interview with IGAK and IGKaushick, the actor shares many interesting facts about the making of Vishwaroopam 2.

நிருபர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அசராமல் அமர்ந்த இடத்திலேயே பதில் கூறும் நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவர் கமல்ஹாசன்.

கமல்ஹாசன் விஸ்வரூபம் 2 படத்தின் மேக்கிங் நேர்காணலில் பேசியபோது அவர் தன்னை ஒரு தீவிரவாதி என கூறியுள்ளார், அதற்கு அவர் கூறும் விளக்கம் என்னவென்றால், ஒரு நல்ல விசயத்தை விடாப்பிடியாக நினைத்து அதை அடைய நாம் எடுக்கும் முயற்சியை கூட திரவிரவாதி என அழைக்கலாம் உதாரணத்திற்கு காந்தி கூட தீவிரவாதி தான்  என கூறினார். ஆனால் பயங்கரவாதம் என்பது மிக மோசமானது அதை ஒருபோதும் செய்ய கூடாது என்று விளக்கினார்.

You may also like...