டாக்டர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் உள்ள காட்சி – முழு வீடியோ

wait loading cinibook video

திமுக கட்சி தலைவர் திரு மு கருணாநிதி இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை அறிந்து கழக தொண்டர்களும் அரசியில் கட்சி தலைவர்களும், மத்திய அமைச்சர்களும் அவரை பார்த்தவண்ணம் உள்ளனர். இதற்கிடையில் நேற்று அவரது உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டது என்று ஆ ராசா அவர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்தார் அதன் பிறகு தலைவர் இயல்பு நிலைக்கு திரும்பினார் என்று கனிமொழி அவர்கள் தெரிவித்தார்.

தற்பொழுது வெளியான தலைவர் கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெரும் புகைப்படம் கிழே :

டாக்டர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் உள்ள காட்சி - முழு வீடியோ

கலைஞர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் இருக்கும் வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடியோ ரகசியமாக வெளிவந்துள்ளது கட்சியின் ஆதிகாரபூர்வமாக அல்ல.

இதையடுத்து முகநூல் பதிவுகளிலும், whatappகளிலும் ஒரு புகைப்படம் வளம் வந்து கொண்டிருக்கிறது அதில் தலைவர் டாக்டர் கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி என்று பேனர் அடித்து அதை மறைவாக ஒரு சந்துக்குள் ஒளித்து வைத்தவாறு புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங் ஆக வளம்வந்துகொண்டிருக்கிறது.

டாக்டர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் உள்ள காட்சி - முழு வீடியோ

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *