காஜல் அகர்வால் இப்படியும் செய்வாரா??? வைரலாக பரவும் வீடியோ !!!!!!!

wait loading cinibook video

இன்னைக்கு (ஜூன் 22) என்ன விசேஷம்? என்று அனைவரும் அறிந்ததே, தளபதி விஜய் பிறந்த நாள்.விஜய் பிறந்த நாள் மட்டும் அல்ல… தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என அனைத்திலும் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்த நடிகை காஜல் அகர்வால் பிறந்த கடந்த ஜூன் 19ம் தேதி.  அன்று அவர் தன்னுடைய பிறந்த நாளை பாரிஸ் நகரில் கொண்டாடினர். அது மட்டும் அல்ல, காஜல் “பாரிஸ் பாரிஸ்” என்ற படத்தில் நடித்து வருவதால், இந்த வருட பிறந்த நாளை பாரிஸ்-இல் கொண்டாடியிருக்கிறார் போல.  மேலும், “பாரிஸ் பாரிஸ்”  படத்தின் படபிடிப்பு நிறைவடையும் நிலையில் , அந்த படத்தின் இயக்குனர் (நடிகர்) ரமேஷ் அரவிந்த் இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை ஒரு நிமிட வீடியோவாக இணையத்தில் வெளிட்டு உள்ளார்.

இந்த வீடியோ காஜல் அகர்வாலுக்கு நான் தரும் பிறந்த நாள் பரிசு என தெரிவித்து உள்ளார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த். மேலும், இந்த வீடியோவில் ஒரு காட்சியில் காஜல் தனிமூனாக ஹனி மூன் வந்துள்ளேன் என்று கூறுகிறார். அதன் பின்பு அவர் ஒரு காட்சியில் நடிகை தமன்னா உடன் பேசுகிறார். எதோ கையில் உள்ள செல்லை பார்த்து நாசமா போச்சு என கூறிகிறரர். இறுதியில் படக்குழுவினர் உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து உள்ளார். இந்த படத்தில் காஜல் உடன் யார் யார் நடிக்கிறார்கள் என்று தெரியவில்லை.  தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

You may also like...