Kabir Sing Teaser – Trending in 1st – Shahid Kapoor, Kiara Advani

wait loading cinibook video

தெலுங்கு படமான அர்ஜுன் ரெட்டி (2017) வெற்றிக்குப் பிறகு, அதன் எழுத்தாளர் மற்றும் இயக்குனர் சந்தீப் வங்கா அதை ரன்வீர் சிங்குடன் ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பினார். ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் ரன்வீர் சிங் அந்த படத்தை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. எனினும், தயாரிப்பாளர்கள் முரத் கேத்தானி மற்றும் சினி ஸ்டுடியோவின் அஷ்வின் வர்டே ஆகியோர் இந்திக்கு ரீமேக் உரிமையை வாங்கினார்கள்.

டீஸர் வீடியோ

 

தயாரிப்பாளர்கள் அர்ஜுன் கபூரை முன்னணி இந்த படத்தில் நடிகராக நடிக்க விரும்பினார்கள். ஆனால் இந்த படத்தின் இயக்குனர் “சந்தீப் வாங்கா” ஷாஹித் கபூர் தான் முன்னணி நடிகர் என்று ஏற்கனவே அறிவித்ததால் அவரையே இறுதியாக ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தின் டீஸர் தற்போது வெளிவந்து youtube ட்ரெண்டிங் வரிசையில் முதல் இடத்தில உள்ளது. இதன் வீடியோ இணைப்பு கிழே இணைக்கப்பட்டுள்ளது. கண்டுகளியுங்கள்.

இந்த படம் வருகிற 21 ஜூன் 2019ல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Movie cast and crew

Directed by Sandeep Vanga
Produced by Murad Khetani, Ashwin Varde, Bhushan Kumar, Krishan Kumar
Story by Sandeep Vanga
Based on Arjun Reddy
Starring Shahid Kapoor, Kiara Advani
Music by Radhan, Mithoon, Amaal Mallik, Vishal Mishra, Sachet-Parampara
Cinematography Santhanakrishnan
Production company Cine1 Studios, T-Series
Release date 21 June 2019

Kabir Sing Teaser - Trending in 1st  - Shahid Kapoor, Kiara Advani

Kabir Singh teaser

Leave a comment