ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி சிங்கள் டிராக் வெளியீடு….கிளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி …!!!!

wait loading cinibook video

ஜோதிகா திருமணத்திற்கு பிறகு சிறுதுக்காலம் நடிப்பதை கைவிட்டு குடும்பத்தில் முழு கவனத்தையும் செலுத்தி வந்தார். நீண்ட இடைவெளிக்குபிறகு தற்போது தான் நாச்சியார் படத்தில் நடித்தார். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நன்றாக நடித்திருந்தார். அதன் பிறகு, செக்க சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்துள்ளார் . அதன் பிறகு அவர் நடித்துக்கொண்டிருக்கும் படம் காற்றின் மொழி. இப்படத்தின் டீஸர் கூட இப்ப தான் சமீபத்தில் வெளியாகி  வரவேற்பை பெற்றது எனலாம்.


டீஸர் பார்க்கும் போதே தெரியும் ஜோதிகா விஜயலக்ஷ்மி என்ற பெயரில், ரேடியோவில் RJ -ஆகணும் முயற்சி செய்வது போல காட்டியுள்ளனர்.
ராதாமோகன் இயக்கத்தில் போப்டா நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள காற்றின் மொழி படதின் சிங்கள் டடிராக்கை குஷ்பு சுந்தர் இன்று வெளிட்டுள்ளார். மதன் கார்க்கி பாடல் எழுதியுள்ளார். இசை ஏ.ஹெச். ஹாஷிப். இந்த படத்தில் ஜோதிகா கணவனாக மைனா விதார்த் நடித்துள்ளார். இதோ கிளம்பிட்டாலே விஜயலக்ஷ்மி பாடல் உங்களுக்காக………..

 

 

You may also like...