Kaappaan Teaser – Suriya, Mohan Lal, Arya

wait loading cinibook video

Kaappaan Teaser – Suriya, Mohan Lal, Arya

Kaappaan Teaser : காப்பான் நடிகர் சூர்யாவின் 37வது படம். இதன் படப்பிடிப்பு லண்டனில், ஜூன் 25, 2018 முதல் தொடங்கியது. ஒருசில காரணங்களால் “ஆலு சிரிஷ்” பதிலாக ஆரியா இந்த படத்தில் மாற்றம் செய்யப்பட்டார்.

Kaappaan Teaser

 

ஆரம்பத்தில் ஜிகர்தண்டா புகழ் யூ.ஆரி படத்தின் ஒளிப்பதிவாளராக அறிவிக்கப்பட்டார், ஆனால் ஒரு சில நிகழ்வுகள் காரணமாக அவருக்கு பதிலாக அபினந்திரன் ராமானுஜம் இணைந்தார், இவரும் படத்தின் முதல் பகுதிவரை தான் பணிபுரிந்தார். அதன் பிறகு, சூர்யா, இயக்குனராக ஆனந்த் ஆகியோருடன் ஏற்கனவே இணைந்து பணிபுரிந்த ஒளிப்பதிவாளராக எம்.எஸ்.பிரபு நியமிக்கப்பட்டார்.

 

ஹாரிஸ் ஜெயராஜ், அந்தோனி மற்றும் டி.ஆர்.கே.கே.கிரண் ஆகியோர் முறையே இசையமைப்பாளர், திரைப்படத் தொகுப்பாளராகவும் மற்றும் கலை இயக்குனராகவும் இவரின் படங்களில் முன்பிருந்தே பணிபுரிந்து வருகின்றாரனார்.

மேலும் இந்த படம் வருகிற அக்டோபர் மாதம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a comment

You may also like...