காளி திரைப்படத்தின் முதல் 7நிமிட காட்சி, விஜய் ஆன்டனி, அஞ்சலி

2017 ஜனவரியில் விஜய் ஆன்டனி காளி படத்தில் நடிக்கவிருப்பதாக தெரிவித்தார் இந்த படத்தை “கிருத்திகா உதயநிதி” இயக்க உள்ளார் என்ற செய்தியும்  அதனுடன் வெளிவந்தது அனால் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டது படத்தின் வேலைகள் முடிந்து படம் வெளிவர. இந்த இடைவெளியில் விஜய் ஆன்டனியின் அண்ணாதுரை படமும் வெளிவந்துவிட்டது. காளி படைத்த கிருத்திகா மற்றும் பாத்திமா ஆன்டனி இணைந்து தயாரித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் முதல் 7நிமிட காட்சி விஜய் ஆன்டனி தனது யூடியூபில் பக்கத்தில் வெளியிட்டார்.  அந்த வீடியோ மேலே இணைக்கப்பட்டுள்ளது. அதைவைத்து பார்க்கும் பொது இந்த படம் பிச்சைக்காரன் படம் போல அம்மா செண்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  படத்தின் முதல் 7நிமிட காட்சி அமெரிக்கல்வில் படமாக்கப்பட்டுள்ளது.

Movie cast and crew 

Directed byKiruthiga Udhayanidhi
Produced byFatima Vijay Antony
Written byKiruthiga Udhayanidhi
StarringVijay Antony
Anjali
Sunaina
Amritha Aiyer
Shilpa Manjunath
Music byVijay Antony
CinematographyRichard M. Nathan
Edited byLawrence Kishore
Production
company
Vijay Antony Film Corporation
Distributed byRed Gaint Films
Release date

May 18, 2018

CountryIndia
LanguageTamil

You may also like...