காலா படம் இனையதளத்தில் வெளிவந்தது, தமிழ்ராக்கர்ஸ்க்கு இனி டாடா தான் போல!!!

தனுஷ் தயாரிப்பில், பா ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 7ஜூன் 2018ல் வெளிவரவுள்ள காலா திரைப்படம் தற்போது oversea வழியாக இணையத்தளத்தில் வெளியாகிவிட்டது ஆம் இதன் 45மணிநேரம் திரைப்படம் வெளியாகியுள்ளது வர வர தமிழ்ரோக்கர்ஸ்விட இந்த facebook users ரொம்ப பாஸ்டா இருக்காங்கப்பா.

ரஜினிகாந்த் படம்னா எப்படி தான் இருக்குமோ நெட்டிசன்கள் குதூகலம் ஆகிராங்கப்பா படத்தை அப்படியே லைவ் வீடியோ போட்டு வெளிவிடுறாங்க என்னதான் facebook கம்பெனில தடைப்பனாலும் முன்னர் ரெகார்ட் ஆன பதிவை அவர்களால் நீக்க இயலவில்லை அப்படியே 42நிமிட படம் வெளிவந்து விட்டது. இதில் நடிகை ஹேமா குரேஷி மற்றும் ரஜினிகாந்த் காதல் கதைகள் சென்றுகொண்டிருக்கிறது. அதோடு கண்ணம்மா பாடலும் வெளிவந்து விட்டது. தமிழ்ராக்கர்ஸ் பொலப்புல மண்ணை போட்றாதீங்கப்பா பாவம் அவங்களே ஒரே ஒரு இணையதளம் வைத்து காலத்த ஒட்டிக்கிட்டு இருகாங்க. அவங்க சோத்துல போய் இப்படி மண்ண போட்ட இதெல்லாம் நியாயமா படுத்தா உங்களுக்கே!!!

படம் ஓடிக்கொண்டிருக்கையில் ஒருவர் தூத்துக்குடி மக்களுக்காக இந்த லைவ் ரிலீஸ் சமர்ப்பணம் என்று கூறுகிறார். இதற்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் நமது தனுஷ் என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்!!!

You may also like...