எப்படி இருந்த நம்ம ஜூலி, இப்படி ஆயிட்டாங்களேன் !!!! ஜூலியின் இந்த புகைபடத்தை பாருங்களேன்….!!!!

wait loading cinibook video

ஜூலி இவரை யாரும் மறந்திருக்க முடியாது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டு வீரமங்கையாக அனைவருக்கும் அறிமுகமான ஜுலீ , அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு   பல பிரச்சனைக்கு உள்ளானார் என்பது அனைவரும் அறிந்தவையே . ஆனாலும் குறுகிய காலத்தில் ஜூலிக்கு இளம் வட்டாரத்தில் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி கலைஞர்  டிவி  சேனலில் ஒரு show பண்ணிட்டு இருக்காங்க.  இடையில் நடிக்க வாய்ப்பும் வந்ததாம். இப்ப அவங்க புகைப்படம் ஒன்னு சமூக வலைத்தளங்களில் வெளிவந்து ரொம்ப பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஜூலி ஒரு படத்தில் நடித்து வருகிறார்.அந்த படத்தில் ஜூலி அம்மன் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அம்மன் வேஷத்தில் ஜூலியின் புகைப்படம் வெளிவந்து இருக்கு. அதை பார்த்த அனைவருமே எவ்வளுவு ஸ்டைலா , மாடர்னா  இருந்த  நம்ம  ஜூலியா  இது????? என்று அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்…..!!!!!

You may also like...