என்னது ஜூலி அரசியலுக்கு வரப்போறாங்களாம்!!!!!! அடா!! இது என்னடா??? புது சோதனை தமிழ்நாட்டுக்கு…..

ஜூலி ஜல்லிக்கட்டு மூலமா மக்கள் மத்தியில் பெரிய இடத்தை பிடித்து, பின்பு BIGG BOSS SHOW மூலமா பல சர்ச்சைகளுக்கு உட்பட்டு, பிறகு தற்போது பட வாய்ப்புகளும் பெற்று நடிகையாக இருக்கிறார். குறிகிய காலத்தில் இளம் வட்டாரத்தில் அதிக அளவு ரசிகர்கள்  ஜூலிக்கு. இப்ப என்ன ஆச்சு தெரியல??? திடிர்னு “நான் அரசியலுக்கு வர போறேன், கட்சி தொடங்க போறேன்னு”, சொல்லி இருக்காங்க நம்ம ஜூலி….!!!!! இது என்னடா தமிழ்நாட்டுக்கு வந்த சோதனைனு நினைக்கிறீங்களா???? பெரும் சோதனை தான்….. ஆளு ஆளாளுக்கு நான் அரசியலுக்கு வர போறேன்… நான் அரசியலுக்கு வர போறேன்ன்னு… சொல்லிட்டு இருக்காங்க அவங்க வரிசையில் இப்ப ஜூலி சேர்ந்துட்டாங்க……
கமல் அரசியல் கட்சித்த்தொடங்கிட்டாரு. சூப்பர் ஸ்டார் ரஜினி அரசியலுக்கு வர போறதாக சொல்லிட்டு இருக்காரு இன்னும் கட்சித்த்தொடங்கவே இல்ல. அவர் படத்தில் பிஸி ஆஹ் இருக்காரு. ஆனா, அடிக்கடி எதாவது கருத்து மட்டும் சொல்லுவாரு.அவரே எப்ப கட்சி தொடங்க போறாருனு தெரியல???. இதுல இப்ப புதுசா ஜூலி வேற….. தமிழ்நாட்டுல என்ன தான் நடக்குது தெரியல.??? ஜூலி தான் அரசியல்க்கு விரைவில் வருவேன் கட்சி தொடங்குவேன்  தன்னுடையே ட்விட்வ்ர் பக்கத்தில் போட்டுஇருக்காங்களாம் ஜூலி. இதை கேட்டு ஜூலி ரசிகர்கள் இன்பஅதிர்ச்சியில் இருக்காங்களாம்…!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!