அடேங்கப்பா!!!!!!!! இந்த IAMK படத்திற்கு இப்படி ஒரு வசூலா???????

wait loading cinibook video

கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவந்து பல சர்ச்சைகளை தாண்டி, இன்று வரை வெற்றிகரமாக ஓடிகொண்டிஇருக்கும் படம் “இருட்டு அறையில் முரட்டு குத்து “. இந்த படத்தை சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கியுள்ளார். ஹரஹரமஹதேவகி படத்தின் இயக்குனர் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படம் முழுவதும் ஆபாசமான காட்சிகளும் ஆபாசமான வசனங்களும் இடம் பெற்றுஉள்ளதால் பல எதிர்ப்புகள் கிளம்பின முதலில்.

“ப்ளூ கோஷ்ட்பிச்சர்ஸ் “ நிறுவனம் தயாரித்துஉள்ள இந்த படத்திற்கு ஒரு பக்கம் பல எதிர்ப்புகள் கிளம்பினாலும், ஒரு பக்கம் வசூல் அள்கிறதாம்…!!!! இந்த படத்தின் பட்ஜெட்  3.5 கோடி தான். ஆனால் வெளிவந்த 2 நாளிலியே 5 கோடியை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிவந்த 22 நாட்கள் ஆகின்றன தற்போது எந்த அளவுக்கு வசூல் கிடைத்து இருக்கும் எண்ணி பாருங்கள்!!!!!
மேலும் இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த வசூல் தமிழ்நாட்டில் மட்டும்தான். இந்த படம் வெளிநாடுகளில் வெளிவரவில்லை. குறிப்பாக மலேசியா, துபாய் போன்ற நாடுகளில் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுஉள்ளது. இந்த படத்தின் ரைட்ஸை தமிழ்நாட்டில் மட்டும் விற்றதற்கு அந்த படத்தின் தயாரிப்ப்பாளருக்கு 1.5  கோடி லாபம் கிடைத்து உள்ளதாம்!!!

http://www.cinibook.com/iruttu-araiyil-murattu-kuththu-1835

You may also like...