திரைவிமர்சனம் : இருட்டு அறையில் முரட்டு குத்து, கௌதம் கார்த்திக், வைபவி, சாரா, யாசிகா

https://www.youtube.com/watch?v=HV5hcGYYYMU
wait loading cinibook video

திரைவிமர்சனம்

கௌதம் கார்த்திக், அவருடைய நண்பர் ஷாரா, நாயகி வைபவி மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் பாங்காக் செல்கின்றனர். அந்த பங்களாவில் 25 வருடங்களுக்கு முன் செக்ஸ் உறவை அனுபவிக்காமல் இறந்த ஆன்மா.. அதாவது பேய் ஒன்று உள்ளது. இந்த நிலையில் கெளதமையும், அவருடைய நண்பரையும் பயமுறுத்தும் அந்த பெண் பேய், இருவரில் யாராவது ஒருவர் தன்னுடன் உறவு கொண்டால் இருவரையும் விட்டுவிடுவதாக சொல்கிறது.  இல்லையென்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறது. பேய்யுடன் எப்படி செக்ஸ் என்பதால் ஆண்கள் தயங்குகின்றனர்.
இதனிடையே பேயை விரட்டும் சாமியார்களாக மொட்டை ராஜேந்திரன், பாலா சரவணன், ஜான் விஜய் மற்றும் கருணாகரன் பங்களாவிற்குள் நுழைகின்றனர். அவர்களும் அந்த செக்ஸ் பேயிடம் மாட்டி கொள்கிறார்கள். பேயிடம் செக்ஸ் வைச்சது யார்? என்பதுதான் மீதிக்கதை.

கவுதம் கார்த்திக்கும் அவருடைய நண்பராக நடித்திருக்கும் சாரா இருவரும் பக்கா ப்ளானில் வந்திருப்பார்கள் போல. டபுள் மீனிங் இல்லாமல் எல்லாமே ஓபனாகவே பேசிவிட்டார்கள். ஒரு மாசம் போடல ஓட்டை மூடிகிட்டு என்று ஒரு பெண் சொல்வாள். அவன் அவன் 25 வருசமா போடமாக இருக்கான். இவ ஒரு மாசம் போடல மூடிக்கிட்டு சொல்ற. கடைசியா எவன் போட்டோன்னோ? எப்படி போட்டோனா? என்ற உச்சகட்ட வசனங்களை பேசிவிடுகிறார் ஷாரா. அதேபோல் நாயகிகள் வைபவி மற்றும் யாஷிகா ஆகிய இருவருக்கும் செக்ஸ் வசனங்களும் உண்டு. படம் முழுக்க அரை கால் உடையில் வந்து இளைஞர்களை ஒருவழியாக்கி விடுவார்கள். பேயாக நடித்திருப்பவரும் கிளாமரில் தோன்றி செம காட்டு காட்டுகிறார்.  மேலும் மொட்டை ராஜேந்திரன், பால சரவணன், ஜான்விஜய், மதுமிதா ஆகியோரும் உண்டு. இந்த செக்ஸ் கதையில் கொஞ்சம் கருணாகரன் மாறுபட்டு நிற்கிறார். அது வேறமாதிரியான செக்ஸ் காமெடியாம்.

Ratting

CiniBook ratting about this movie is 2.4*/5*

Movie cast and crew

Directed by Santhosh P. Jayakumar
Produced by K. E. Gnanavel Raja
Starring Gautham Karthik
[Yashika aannand]
Music by Balamurali Balu
Cinematography Ballu
Edited by Prasanna GK
Production
company
Blue Ghost Pictures
Distributed by Studio Green
Release date
4 May 2018
Country India
Language Tamil

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *