“இரவுக்கு ஆயிரம் கண்கள்” திரைவிமர்சனம், அருள்நிதி, மகிமா, இயக்குனர் மாறன்

கதைகளம்

இந்த படத்தில்  அருள்நிதி கால் டாக்சி டிரைவர் ஆகா வளம் வருகிறார். இவருக்கும் நாயகி மகிமாவுக்கும் கடத்தல் மலர்கிறது. ஒரு நாள் இரவு  நேரத்தில் மகிமா ஆபத்தில் மாட்டிக்கொள்கிறார் அதிலிருந்து அஜ்மல் அவரை காப்பாற்றுகிறார். அப்போது முதல் அஜ்மல் மகிமாவை பின் தொடர்கிறார். இந்தனை கண்டு மகிமா கடும் கோவமடைகிறார் பிறகு அவரை கண்டிக்கிறார், இந்தவிஷயம் அறிந்த அருள்நிதி அஜ்மலை கொலைசெய்ய செய்ய நினைக்கிறார் அஜ்மல்.

இதற்கிடையில் சாயாசிங்கிற்கு அஜ்மலால் ஒரு பிரச்சினை வருகிறது, சாயாசிங் மஹிமாவிற்கு தெரிந்தவர் எனவே இந்தவிஷயமும் அருள்நிதி காதுக்குவர அஜ்மலை இன்னும் வெறியுடன் கொல்ல திட்டமிடுகிறார். இது ஒருபுறம் இருக்க சுஜா வாருணி என்பவர் ஒருநாள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்படுறக்கிறார் கொலைநடந்த இடத்திலிலிருந்து அருள்நிதி வெளியே வர அவர்தான் கொலையாளி என அவர் மாட்டிக்கொள்கிறார்.

இதையடுத்து அந்த உண்மையான கொலையாளியார் யார்!!! பிறகு அருள்நிதி அஜ்மலை கொலை செய்தாரா இல்லையா மகிமா உடன் இருந்த காதல் என்னவாயிற்று என்பதை இறுதியில் வித்யாசமாக முடித்திருக்கிறார் இயக்குனர் மாறன்.
திரைவிமர்சனம்

படத்தில் மகிமா அழகுபதுமையாக வளம் வருகிறார் அவருடைய அழகு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

படத்தில் கதை ஒருசில திருப்பங்களுடனே செல்வதனால் விறுவிறுப்பு காமியாக உள்ளது. படத்தில் அருள்நிதி தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். அஜ்மல் தனக்கு கொடுத்த நெகடிவ் கதாபாத்திரத்தை மிகவும் நன்றாக செய்திருக்கிறார்.

வித்யா பிரதீப் மற்றும் சுஜா வருணி ஆகியோரை அதிகம் பயன்படுத்தவில்லை இருந்தாலும் தேவையான காட்சிகளுக்கு அவர்களின் பங்கு திருப்தி அளிக்கிறது.

அதேபோல் காமெடி என்று சொல்லும் அளவுக்கு ஒன்றும் இல்லாதது வருத்தம் அளிக்கிறது.  இந்த படத்தி பின்னணி இசை சாம் இயக்கியிருக்கிறார் படத்தின் இசை ஓகே என்ற நிலையில் தான் உள்ளது.

“இரவுக்கு ஆயிரம் கண்கள்” மதிப்பெண்

இந்த படத்திற்கு சினிபூக் 5க்கு 2.3 கொடுக்கிறது.

Movie cast & crew

Directed by Mu. Maran
Produced by G. Dilli Babu
Starring
  • Arulnithi
  • Ajmal
  • Mahima Nambiar
  • Vidya Pradeep
Music by Sam CS
Cinematography Aravinnd Singh
Edited by San Lokesh
Production
company
Axess Film Factory
Distributed by 24PM
Release date
  • 11 May 2018
Running time
121 minutes
Country India
Language Tamil