
Vadivelu sung a song in maamannan
ரகுமான் இசையில் வடிவேல் பாடிய உருக்கமான பாடல்- இணையத்தில் வைரல்…!!!
மாமன்னன் படத்திலிருந்து வெளியான ராசா கண்ணு பாடல் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
Maamannan – Raasa kannu video song – Heartwarming song sung by Vadivel in the music of Rahuman- Viral on the internet…!!!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவான படம் தான் மாமன்னன். வடிவேல் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான். இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் அவர்கள் தான். தற்போது, இப்படத்தில் இருந்து ரகுமான் இசையில் “ராசா கண்ணு” பாடல் வெளிவந்துள்ளது. வடிவேல் அவர்கள் பாடிய இப்பாடல் ரொம்ப அருமையாக உள்ளது. இப்பாடல் வரிகள் முழுவதும் உருக்கமாக உள்ளது. இப்பாடலை ரகுமான் இசையில் வடிவேல் குரலில் கேக்கும் கண்ணீரில் தண்ணீர் வருகிறது. அந்த அளவுக்கு ரொம்பவே உணர்ச்சிபூர்வமாக உள்ளது பாடல். வடிவேல் அவர்கள் காமெடியாக நடிப்பதில் மட்டுமல்ல பாடுவதிலும் கில்லாடி தான் என நிருப்பித்துள்ளார். தற்போது இப்படல் அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளது.
May I borrow your tongue? http://prephe.ro/Phqn