கொய்யா இலையின் டீ குடித்தால் என்ன?? என்ன?? பலன் உண்டு தெரியுமா????

wait loading cinibook video

கொய்யா பழம் தான் மருத்துவ குணம் நிறைத்தது .அதேபோல, கொய்யா இலையிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. அது என்னவென்றால், கொய்யா இலையின் மூலம் தயாரிக்கப்படும் கொய்யா டீயை தொடர்ந்து மூன்று மாதங்கள் குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் நீங்கி நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.

மேலும், கொய்யா டீ செரிமானமின்மை நீக்கும் தன்மை கொண்டவை. செரிமானம் மட்டும் நீங்காது இந்த டீயை குடிப்பதால் வயிற்றில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து நம்ம வயிற்றை எப்பவும் ஆரோக்கியமாக வைத்து கொள்ளும். அதுமட்டும் அல்லாமல் கொய்யா இலையின் சற்றினை தலையில் தேய்த்து வந்தால் தலையில் பொடுகு இருந்தால் அது காணமால் போய்விடும். ஆண்கள் விந்து உற்பத்தியில் ஏதும் பிரச்னை இருந்தால் அதுவும் இந்த கொய்யா டீயை குடிப்பதால் சரியாகும். அந்த பிரச்னை உள்ளவர்கள் கொய்யா டீயை தினமும் குடித்தால் போதும் விந்து உற்பத்தி அதிமாகும்.
சரி, ஆரம்பித்ததிலிருந்தே கொய்யா டீ என்று சொல்லிட்டு வருகிறோம். அந்த டீயை எப்படி செய்வது என்று யோசிக்கிறாங்களா??? கொய்யா டீயை எப்படி செய்றதுனு பார்க்கலாமா…..
கொய்யா டீ :-

நம்ம தேவைக்குக்கேற்ப கொய்யா இலையை எடுத்து நன்கு சுத்தம் செய்து பின்பு அதை வெயிலில் காய வைத்து போடி செய்து அதை சூடு நீரில் போட்டு தேன் கலந்தும் குடிக்கலாம். அல்லது இலையை அப்படியே தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பின்பு தேன் கலந்தும் குடிக்கலாம். சில பேர்க்கு கொய்யா வசையானை புடிக்காது அவர்கள் அதில் ஏலக்காய் சேர்த்து குடித்தால் நல்ல இருக்கும்.
கொய்யா டீயை அனைவரும் வீட்டில் செய்து பயன் பெற வேண்டும்

You may also like...