ஜீனியஸ் டீஸர் இன்று வெளியீடு – நல்ல மார்க் எடுத்தா தான் ஜீனியஸா????!!!!!!

சுசீந்திரன் இயக்கத்தில் ஜீனியஸ் படத்தின் டீஸர் இன்று வெளிவந்துள்ளது. படத்தின் தலைப்புக்கு ஏற்றாற்போல படிக்கும் மாணவர்களுக்கும், இந்த காலத்துக்கு பெற்றோர்களுக்கும் நல்ல மெசேஜ் தரும் படமாக இருக்கும் போல. ஏன் என்றால் படத்தின் டீஸர் பார்க்கும் போது, மாணவர்களுக்கு படிப்பை வலுக்கட்டாயமாக பெற்றோர்கள் திணித்தால் என்ன நடக்கும் என்பதை உணர்த்தும் வகையில் அழகாக சுசிதீரன் காட்டியிருப்பார் போல.

சுசிதீரன் படத்தில் புது முகங்கள் நடித்துள்ளனர். ரோஷன், ஆடுகளம் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் சமூகத்துக்கு நல்ல மெசேஜ் சொல்லும் படி அமைத்துள்ளார் சுசிதீரன்.

You may also like...