Genius movie review – Suseenthiran, Vairamuthu, Yuvan Shankar Raja

கதைக்களம்

சின்ன வயசுல இருந்தே நம்ம ஹீரோ படிப்பு படிப்பு என எப்பொழுதும் படிப்பிலே தனது முழு கவனத்தையும் செலுத்திருக்கிறார். இறுதியில் தனது பள்ளி பருவத்தில் முதல் மாணவனாகிறார். அதன் பிறகு கல்லுரியில் இது தொடர்கிறது அங்கும் படிப்பு படிப்பு என்று தனது கவனத்தை செலுத்துகிறார். இதனால் அவருக்கு சில பிரச்சனைகள் வருகிறது அது என்னென்ன மற்றும் அதிலிருந்து மீண்டு வருகிறாரா இல்லையா என்பது தான் படத்தின் கரு.

திரைவிமர்சனம்

குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களில் சிலர் தங்களது வாழ்க்கையின் ஒரு பகுதியை முழுவதும் கல்விக்கென்றே தங்களை அர்பணித்துவிடுகின்றனர் இதனால் அவர்களுக்குள் இருக்கும் மற்ற சில திறமைகளை வெளியில் கொண்டுவர முடியாமலேயே போகிறது. இதனை அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்.

படத்தின் திரைக்கதை பொறுத்தவரை சிறிது மோசமாகவே உள்ளது என்றே கூறலாம். காட்சிகளின் ஓரிரு இடங்களில் இது சுசீந்திரன் படமா என்றே தோன்றுகிறது. இந்த படத்திற்காக இன்னும் சிறிது முயற்சி எடுத்தியிருந்தால் நன்றாக அமைந்திருக்கும். படத்தின் கதைக்களத்தில் சில இடங்களில் தடுமாற்றத்தை காணமுடிகிறது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையை பொறுத்தவரை சுமார் என்றே கூறலாம்..

மதிப்பெண்

இந்த படத்திற்க்கு சினிபுக் 5க்கு 2கொடுக்கிறது

Directed by Suseenthiran
Produced by Roshan
Written by Suseenthiran
Starring Roshan,Priya Lal
Music by Yuvan Shankar Raja
Cinematography R. B. Gurudev
Edited by Thiyagu
Production company Sudesiwood Films Private Limited
Distributed by Sakthi Film Factory
Country India
Language Tamil

You may also like...