கஜினிகாந்த் திரைவிமர்சனம், ஆர்யா, சயீசா

Gajinikanth public review video above

Santhosh directed Ghajinikanth is a typical, run off the mill, regular film, but still manages to partly entertain. #GhajinikanthReview #Arya #Sayyesha

கஜினிகாந்த் திரைவிமர்சனம்

படம் பெயரை பார்த்தாலே உங்களுக்கு இந்த படம் இப்படித்தான் இருக்கும்னு தெரிஞ்சுருக்கும் அதேபோல தாங்க. கஜினி படத்தையும் ரஜினிகாந்த் நடித்த தர்மத்தின் தலைவன் படத்தையும் கலந்து எடுக்கப்பட்ட கலவை தான் முதல் பாதி. இரண்டாம் பாதில நமக்கே தெரியாம சிரிச்சு ரசிச்சு இருந்திருப்போம் அந்த அளவுக்கு சிறிது நகைச்சுவை கலந்த கலவையாக செல்லும்.

நியாபகமறதி என்ற ஒரு பழைய சப்ஜெக்ட் எடுத்து இருந்தாலும் திரைக்கதையில் டைரக்டர் சந்தோஷ் நன்றாக வைத்திருக்கிறார் அதேபோல் ஆர்யாவுக்கு இந்த கதாபாத்திரம் சிறிது எடுபடவில்லை என்றே சொல்லலாம். சயீசா தனக்கு கொடுத்த பணியை செவ்வனே செய்திருக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தை பொறுத்தவரை ஏற்கனவே நாம் பார்த்த பலப்படங்களின் சாயல் தான் இந்த படத்தில் அமைந்திறுகின்றன.

மொத்தத்தில் கஜினிகாந்த் பழைய கதைகளின் தொகுப்பு என்று கூட கூறலாம். நீங்கள் புது படைப்பை விரும்புவராக இருந்தால் உங்களின் எதிர்பார்ப்பு எட்டாக்கனியாகதான் இருக்கும்.

மதிப்பெண்

இந்தப்படத்திற்கு சினிபுக் 5க்கு 2.2 கொடுக்கிறது

Movie cast and crew 

Directed by Santhosh P. Jayakumar
Produced by K. E. Gnanavel Raja
Written by Santhosh P.Jayakumar (screenplay & dialogues)
Story by Maruthi Dasari, Based on Bhale Bhale Magadivoy by Maruthi Dasari
Starring Arya, Sayyeshaa, Mukul Dev
Music by Balamurali Balu
Cinematography Ballu
Edited by Prasanna GK
Production company Studio Green
Release date 3 August 2018
Country India
Language Tamil

You may also like...