நேரலை : காவேரி மருத்துவமனை அண்மை தகவல் அறிக்கை

wait loading cinibook video

திமுக தலைவர் திரு மு கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் கடந்த ஜூலை 28ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அப்போது வந்த மருத்துவ அறிக்கையில், தலைவருக்கு சிறுநீரக தொற்று இருக்கிறது என்றும் மேலும் அவரது உடல் நிலையில் ஒரு தற்காலிக பின்னடைவு என்று குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைகள் மேற்கொல்லப்பட்டு வருகிறது. மேலும் தற்போது காவேரி மருத்துவமனை வெளியிட அண்மை தகவலில் குறிப்பிட்டிருந்த முக்கிய வார்த்தைகளின் விளக்கத்தை காணலாம் :

There has been a declined : அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது

Maintaining his vital organs functions continued to remains challenge : அவரது உடலை இயக்கக்கூடிய முக்கிய உடல் உறுப்புக்கள் சீராக செய்யப்படுவது பெரிதும் சவாலாக இருந்து வருகிறது.

He’s response to the medical interventions over the next 24Hours will determine the next prognosis : அவரது உடல் நிலையின்  முன்னேற்றத்தின் முன்கணிப்பு குறித்து 24மணிநேரம் கழித்துதான் கூறமுடியும் என்று அறிக்கையில் கூறியிருந்தது.

நேரலை : காவேரி மருத்துவமனை அண்மை தகவல் அறிக்கை
இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு அவரை பார்த்துவிட்டு செய்தியாளர்களுக்கு அவரது உடல் நிலையில் பின்னடைவு என்று கூறியுள்ளார். அதன் பிறகு முன்னாள் மத்திய அமைச்சர் திரு முக.அழகிரி அவர்கள் தலைவர் நன்றாக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைவைத்து பார்க்கும் பொழுது கலைஞர் விரைவில் நலம் பெறுவார் என்று தெரிகிறது.

#karunanidhi #KarunanidhiHealthNews #TamilNews #TamilLatestNews #CauveryIssue #CauveryManagmentBoard #CauveryWaterManagment #CauveryProtest #SterliteProtest #IPL2018 #CSK #SterliteBan #Sterlite #TamilNews | #TamilLatestNews | #LiveTamilNews | #CurrentAffairTamilNadu | #PuthiyaThalaimurai TV | #Jallikattu | #TNBudget2018

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *