Dharmaprabhu Teaser – Yogi Babu, Muthukumaran

wait loading cinibook video

முத்துக்குமரன் இயக்கி யோகிபாபுவின் நடிப்பில் வெளிவரவுள்ள “தர்மபிரபு” படத்தின் டீஸர் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் அதிகப்படியான காட்சிகள் செட் அமைத்து தான் எடுக்கப்பட்டது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க எமதர்மன் பற்றிய படமாக தெரிகிறது. இது அடுத்த லக்கிமேன் என்று கூட சொல்லும் அளவுக்கு போகலாம் படத்தின் டீஸரை பார்க்கும் பொழுது அவ்வாறு தோன்றுகின்றது.

யோகிபாபுவிற்கு இது நல்ல வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது. லக்கிமேன் படத்தில் கவுண்டமணி செந்தில் காமெடி பார்த்து சிரிக்காத தமிழ் மக்களே இருக்க முடியாது. அதே போல் இந்த படமும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்.

Dharmaprabhu Teaser - Yogi Babu,  Muthukumaran

Dharmaprabhu-teaser

Moive cast and crew

Directed by Muthukumaran
Produced by Rockline Venkatesh
Written by Muthukumaran
Starring Yogi Babu
Karunakaran
Ramesh Thilak
Radha Ravi
Music by Justin Prabhakaran
Cinematography Mahesh Muthuswami
Edited by Praveen K. L.
Production
company
Rockline Productions
Country India
Language Tamil

Leave a comment