அன்னையர் தினத்தனில் வாலிபர் சங்க நடிகர் செயல்

wait loading cinibook video

அன்னையர் தினத்தில் அணைத்து பிரபலங்களும் facebook, twitter என சமூக வலயத்தங்களில் தங்கள் அன்னையர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் உங்கள் அன்னையர்கள் என்ன சமூகவலைத்தளங்களில இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுப்பி அவர் தன் அன்னையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது ஒரு நல்ல அம்மா 1000 ஆசிரியர்களுக்கு சமம் என்ற வாசகங்களையும் பதிவேற்றம் செய்திருந்தார். இதை பார்த்து விட்டு தமிழ் சினிமாவில் அனைவரும் தங்கள் அன்னையுடன் புகைப்படம் எடுத்துவிட்டு சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து அன்னையர் தினத்தை கொண்டாடினர். அந்த சினிமா பிரபலங்களின் புகைப்படங்களை மேல இணைத்துள்ள வீடியோவில் கண்டுமகிழுங்கள்.

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *