Category: Cine News

சர்க்கார் படம் பார்க்க உங்களுக்கு டிக்கெட் வேணுமா இங்கே தொடர்பு கொள்ளவும்!

விஜய் ரசிகர்களுக்கு ஓர் இனிய செய்தி. சர்க்கார் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி பார்க்க வேண்டுமா கிழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணிற்க்கு தொடர்பு கொள்ளவும். குறிப்பு மதுரையில்...

சர்கார் தீர்ப்புக்கு பிறகு முருகதாஸ் வெளியிட்டுள்ள வீடியோ..!!!.இணையத்தில் வைரலாகி வருகிறது …..

 முருகதாஸ் அவர்கள் சர்கார் தீர்ப்புக்கு பிறகு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ மேல இணைக்கப்பட்டுள்ளது.  சர்கார் படத்தின் தீர்ப்பு இன்று வெளிவந்துஉள்ளது. தீர்ப்பின் படி, முருகதாஸ்  கதை ...

சர்கார் தீர்ப்பு வெளியானது…. அதிர்ச்சி தரும் சில உண்மைகள்……….!!!!!

சர்கார் திரைப்படம் பல சிக்கல்களை தாண்டி இன்று ஒரு முடிவுக்கு வந்தது. சர்க்கார் படம் எந்தவித தடங்கலும் இல்லாமல் வரும் தீபாவளிக்கு சரவெடியாக வெடிக்க உள்ளதாம். விஜய் நடிப்பில்...

விசுவாசம் செகண்ட் லுக் போஸ்டரில் உள்ள தவறு என்ன தெரியுமா ????

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துக்கொண்டிருக்கும் விசுவாசம் படத்தின் first லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம் 2019ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்...

பாலியல் ரீதியான தொல்லை-மறுத்ததால் ஏற்பட்ட இழப்பு..!!!அதிதி ராவ் ட்வீட் செய்ததால் அதிர்ச்சி

பட வாய்ப்புக்காக தன்னை அட்ஜஸ்ட் பண்ண சொன்னார்கள் , நான் மறுத்த காரணத்தால் 3 படங்கள் நழுவியது என்கிறார் அதிதி ராவ். மணிரத்தினம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தின்...

நடிகர் சிம்புவின் சொத்துக்கள் பறிபோகும் நிலை-உச்சநீதிமன்றம் அதிரடி….!!!!!

சிம்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் செக்க சிவந்த வானம் மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த சிம்பு தற்போது சுந்தர் சி படத்தில் நடிக்க உள்ளாராம்....

நயன் எடுக்கும் புதிய அவதாரம் என்ன தெரியுமா??? அடுத்த படத்தில்……..!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா விசுவாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ் சினிமா துறையில் ஹீரோவுக்கு சமமாக தன்னெக்கென முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நாயகி...

அட்லீக்கு வந்த சோதனையை பாருங்களேன்….!!!!

இயக்குனர் அட்லீ ராஜா ராணி படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தன்னெக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொண்டவர் என்றால் அது மிகையாது. குறிகிய காலத்தில் மக்களின் மனதை கவரும்...

ரஜினியின் பேட்ட படத்தில் இப்படி ஒரு ஆச்சிரியம் உள்ளதா?????

சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிக்கொண்டியிருக்கும் படங்கள் சர்கார் மற்றும் பேட்ட.  இதில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் தான் பேட்ட. இந்த...

சர்கார் கதை என்னிடம் இருந்து திருடப்பட்டது – உதவி இயக்குனர் புகார்….!!!!!

 சர்கார் படத்தின் கதை என்னுடையது என்று உதவி இயக்குனர் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார். தளபதி விஜய் நடித்து அடுத்து வெளிவரவுள்ள சர்க்கார் படத்தின் பாடல் வெளியீட்டுவிழாவில் விஜய் மிரட்டலாக...

ஜெயம் ரவியின் அடங்க மறு படத்தின் இசை வெளியீடு …..????

ஜெயம் ரவி படங்களில் தனி ஒருவன் படம் இன்றளவும் மக்களால் பேசப்படும் படம். அந்தளவுக்கு இப்படம் அவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது எனலாம்.தனிஒருவன் படத்திற்கு பிறகு பெரிய பட்ஜெட்டில்...

பரியேறும் பெருமாள் பற்றி தளபதி என்ன சொன்னாரு தெரியுமா???

புதுமுக இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், பா.ரஞ்சித் தயாரிப்பில், தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் தான் பரியேறும் பெருமாள். படத்தின் பெயரே புதிதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் புது...

செந்தில் கணேஷ் நடிகராக களமிறங்கியுள்ளார்…… வைரலாகும் first look போஸ்டர்….!!!!!

சூப்பர் சிங்கர் 6 டைட்டில் வின்னர் நாட்டு புற பாடகர் செந்தில் கணேஷ் , தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாம் ………….. செந்தில் கணேஷ் – ராஜலட்சுமி...

சிம்புவின் அடுத்த படம் ரீமேக்கா??? கேத்தரின் ஜோடியா???

சிம்பு நீண்ட இடைவேளைக்கு பிறகு தற்போது செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் சிம்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளார் எனலாம். அந்த அளவுக்கு அவர் நிறைய சர்ச்சைக்கு உட்பட்டு...

சமந்தா இப்படியெல்ல்லாம் போடுவாறா…….. !!!!!

சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு வரிசையாக பல வெற்றி படங்களைக் கொடுத்து வருகிறார். கொஞ்ச நாட்களுக்கு முன்னாள் தான் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு...

முருகதாஸ் பேச்சால் அஜித் ரசிகர்கள் கோவம்-நடந்தது என்ன?????

முருகதாஸ் இயக்கத்தில் தற்போது சர்கார் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து தான் வருகிறது. முருகதாஸ் இயக்கிய படங்களில் விஜய் நடிக்கும் மூன்றாவது படம். இயக்குனர்கள் பொதுவாகவே எதாவது ஒரு ஹீரோ...

சிம்ட்டாங்காரன் பாடலுக்கு அர்த்தம் தெரியுமா??? இதோ உங்களுக்காக ….!!!!

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் சர்க்கார். இப்படத்தின் first லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மக்களிடையே. ரகுமான் இசையில் நேற்று (sep 24) மாலை...

மறைத்த முதல்வர் ஜெலயலலிதாவின் வரலாற்று படத்தின் தலைப்பு வெளியீடு……

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை படமாக்க போவதாக ஏற்கனேவே அறிவித்திருந்தார் இயக்குனர் பிரியதர்ஷினி. தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அவர் எடுக்க போக...

சர்கார் படத்தின் சிங்கள் டிராக் ரிலீஸா???? திகைப்பில் விஜய் ரசிகர்கள் ..!!!!!!

விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் சர்கார் . இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக...

இசைப்புயல் ரகுமானிடம் கோரிக்கை வைத்த சிவகார்த்திகேயன். கோரிக்கை நிறைவேறியதா????

தமிழ் சினிமா துறையில் மிக விரைவிலே உச்சத்தை எட்டிய நடிகர் யாருனு பார்த்தா??? நம்ம சிவகார்த்திகேயன் தான். அவர் தற்போது நடிகர் மட்டும் அல்லாமல் பாடகராகவும், தயாரிப்பாளர்கவும் வலம்...