என்ன அழகு? என்ன இளமை? கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராய்!

லண்டனில் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. அந்த விழாவில் பல நாட்டிலிருந்து திரைத்துறையை சார்ந்த பிரமுகர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். அந்த விழாவில் உலக அழகி ஐஸ்வர்யா ராய் தன் மகள் ஆராத்யாவுடன் கலந்தத்துக்கொண்டார். ஐஸ்வயா இன்று வரை இளமையாகத்த் தான் தோற்றமளிக்கிறார். ஏன் என்றால் அந்த விழாவிற்கு வந்த அனைவரையும் கவரும் வகையில் ஐஸ்வர்யா இருந்தார். . ஐஸ்வயா ராய் அணிஇருந்த உடை மிகவும் நேர்த்தியாக அனைவரும் பிரம்பிக்கும்  வகையில் இருந்தது. அதாவது ஒரு “மயில் தோகையை விரித்ததுப்போல ஐஸ்வர்யா உடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார்”.

ஐஸ் மகள் சிவப்பு நிறத்தில் உடை அணிந்து அழகாக வலம் வந்தார். அந்த விழாவில் கலந்துக்கொண்ட தீபிகாபடுகோன் உடை அந்த அளவுக்கு அனைவரும் ஈர்க்க வில்லை.ஐஸ்வயா உடை ,நடை  என அனைத்திலும் அவர் இன்னும் உலக அழகியவே தோன்றுகிறார் என்பதில் சந்தேகம் இல்லை……!!!!!!