Dr.அப்துல்கலாம் BIOPIC படத்தில் நடிக்க போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா????

wait loading cinibook video

சினிமாத்துறையில் தற்போது பிரபலமாகி வருவது பயோபிக் படம் தான். இப்ப சில காலங்களாகவே இந்த நிலை தொடர்கிறது. முதலில் கிரிக்கெட் வீரர் தோணி படத்திலிருந்து கீர்த்திசுரேஷ் நடித்த நடிகையர் திலகம் வரை அனைத்துமே மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து தற்போது மறைத்த முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவரின் வாழ்க்கை வரலாறு படமாகி வருகிறது.

 

இதையடுத்து, தற்போது பிரபல விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறும், மறைந்த குடியரசு தலைவர் மற்றும் விஞ்ஞானி Dr.அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறும் படமாக்க உள்ளனர்.

விஞ்ஞானி நம்பி நாராயனாக மாதவன் நடிக்க உள்ளாராம். மறைந்த குடியரசு தலைவர் விஞ்ஞானி அப்துல்கலாம் அவரின் வாழ்க்கை வரலாற்றை தெலுங்கு அதிபர்கள் தயாரிக்க உள்ளதாகவும், அய்யா அப்துல்காலம் கதாபாத்திரத்தில் பிரபல ஹிந்தி நடிகர் அனில்கபூர் நடிக்க போவதாக செய்தி வெளிவந்துள்ளது.

இன்னும் உறுதியாக தெரியவில்லை. இவ்வாறு, வாழ்க்கை வரலாறு படமாக வருவதால் இளைஞர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் இருக்கும்.

You may also like...