பிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு..!!! படக்குழுவினர் அதிர்ச்சி..!!!

விஜய் நடித்து வரும் பிகினி படத்தில் இருந்து ஒரு பாடல் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது…..!!!!

பிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு..!!! படக்குழுவினர் அதிர்ச்சி..!!!

பிகில் படத்தின் சிங்கப்பொண்ணே பாடல் வெளியீடு..!!! படக்குழுவினர் அதிர்ச்சி..!!!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் படம் பிகினி. மூன்றாவது முறையாக அட்லீ -விஜய் கூட்டணியில் உருவாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், முக்கிய நட்சித்திரங்களான நயன்தாரா, விவேக் மற்றும் யோகிபாபு இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் வேளையில், தற்போது அப்படத்திலிருந்து சிங்கப்பொண்ணே என்ற பாடல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே சமயம், படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். ரகுமான் இசையில் உருவான பாடல் இப்படி மறைமுகமா வெளியாகி உள்ளது என்பது வருத்தம் தான் படக்குழுவினருக்கு.

இப்படம் வரும் தீவாளிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அதனால், படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் முடிந்து அடுத்தக்கட்ட production வேலைகள் ஆரம்பமாகி விடுமாம்…..


You may also like...

9 Responses

  1. I have read so many articles or reviews regarding the blogger lovers however this post is really a
    good article, keep it up.

  2. Very nice post. I just stumbled upon your weblog and wished to say that I
    have truly enjoyed surfing around your blog posts.

    In any case I’ll be subscribing to your feed and I hope you write again soon!

Leave a Reply