பிக்பாஸ் வீட்டில் இன்று கடைக்குட்டி கார்த்தி !!!

wait loading cinibook video

கார்த்தி நடித்து உள்ள கடைக்குட்டி சிங்கம் படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ள நிலையில் பிரபல தொலைக்காட்சியானா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், கடைக்குட்டி படத்தின் குழு பங்குக்கொள்ள போகிறது. மேலும், பிக் பாஸ் வீட்டில் கடைக்குட்டி படத்தின் குழுவுடன் கார்த்தி கலந்து கொள்ளும் ப்ரோமோ வீடியோ வெளிவந்து உள்ளது. அந்த வீடியோ பிக்பாஸ் வீட்டுக்கு உள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தின் குழு மேளதாளத்துடன் உள்ள வராங்க. உள்ள வந்தும் சூரி, கார்த்தி இருவரும் இப்ப உள்ள பொண்ணுங்க எல்லாருக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கனும் போல என்று சொல்லி கிண்டல் செய்கிறார்கள். மேலும், நடிகர் கார்த்தி பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் பார்த்து நீங்கள் எல்லாரும் நடிக்கிறாங்களா??? என்று கேட்பது போலவும், மக்கள் அனைவரும் உங்களை பார்க்கிறார்கள் நீங்க வீட்டை இப்படி அசுத்தமா வச்சு இருக்காங்கே. எப்பவும் சுத்தமா வைத்துஇருக்கணும் என்று நடிகர் கார்த்தி பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரிடம் கட்டளை இடுவது போல ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. இன்று bigboss வீட்டுல என்னன நடக்குது என்று எல்லாரும் கண்டிப்பா மிஸ் பண்ணாம பாருங்க….

You may also like...