பிக்பாஸ் ஜூலியின் படத்தில் மிரட்டும் பாடல்………….கேளுங்கள் !!!!

 

ஜூலி இவரை யாரும் மறந்திருக்க முடியாது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டு வீரமங்கையாக அனைவருக்கும் அறிமுகமான ஜுலீ , அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல பிரச்சனைக்கு உள்ளானார் என்பது அனைவரும் அறிந்தவையே . ஆனாலும் குறுகிய காலத்தில் ஜூலிக்கு இளம் வட்டாரத்தில் அதிக ரசிகர்கள் உள்ளனர். இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஜூலி கலைஞர் டிவி சேனலில் ஒரு show பண்ணிட்டு இருக்காங்க. இடையில் நடிக்க வாய்ப்பும் வந்ததாம். தற்போது ஜூலி “அம்மன் தாயீ” என்ற படத்தில் இரண்டு வேடத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனேவே ஜூலி அம்மன் வேடத்தில் ஜூலியின் புகைப்படம் வெளிவந்து ரொம்ப பரபரப்பை ஏற்படுத்தியது. அதை பார்த்த அனைவருமே எவ்வளுவு ஸ்டைலா , மாடர்னா இருந்த நம்ம ஜூலியா இது??? என்று அனைவரும் நினைத்தனர்.

தற்போது , அம்மன் தாயீ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் அந்த படத்தில் இருந்து ஒரு பாடல் வெளிவந்து உள்ளது.  வெளிவந்துள்ள அந்த பாடல் படத்தின் கிளைமாக்ஸ் பாடலாம்.பாடலும் அம்மா எல்.ஆர் ஈஸ்வரி குரலில் பக்தி பரவசத்துடன் மிரட்டும் வகையில் உள்ளது. பக்திமிக்க அந்த பாடலை நீங்களும் கேளுங்கள் ஒரு முறை………

அம்மன் தாயீ படத்தின் புகைப்படத்தில் ஜூலி அம்மன் வேடத்தில் மிரட்டலாகவே உள்ளார் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு அம்மன் வேடம் அவருக்கு பொருத்தமாகவே உள்ளது……………..

 

You may also like...