ஒரு பெரியமனுஷன் அமிர்தபாட்சன் இப்படியெல்லாமா பண்றது நீங்களே பாருங்கள்!!!

1969லிருந்து இன்றுவரை ஹிந்தி(bollywood) திரையுலகில் ஜாம்பவானாக வலம் வந்துகொண்டிருக்கும் அமிர்தபட்சன், கிட்டத்தட்ட 190கும் மேற்பட்ட படங்களில் நடித்து சாதனை படைத்தவர். சினிமா துறைகளில் தனக்கென்று ஒரு அழியாத இடம் பெற்றவர். 80’s களில் சூப்பர்ஸ்டராக அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டு இன்றுவரை பல ரசிகர்களை கொண்டவர் நடிகர் அமிர்தபட்சன். படங்களில் மட்டுமல்ல விளம்பரங்களிலும் அதிகமாக நடித்து வருகிறார். அப்படியென்றால் அவரிடம் எல்லையில்லாமல் பணத்திற்கு இருக்கும் என்று தானே நினைத்திருப்போம், ஆம் ஆனால் அவர் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது எல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும். எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், ஏழை எளிய மக்களுக்கு உதவிசெய்ய கண்டிப்பாக ஒரு மனம் வேண்டும். நிமிடம் நிறைய பணம் இருக்கிறதோ, குறைவாக இருக்கிறதோ என்பது முக்கியமில்லை, நாம் எவ்வளவு இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறோம் என்பது தான் முக்கியம்.

2கோடி நிதியுதவி

அவ்வாறு நடிகர் அமிர்தபட்சன் தற்போது ராணுவத்தில் இறந்த வீரர்களின் விதவை மனைவிகளுக்கும் மற்றும் விவசாயம் செய்து மிகுந்த கஷ்டப்படுபவர்களுக்கும் என தனித்தனியாக ஒரு ஒரு கோடி என இரண்டு கோடி ஒதுக்கி நிதிஉதவி வழங்கப்போவதாக பரவலாக தகவல் வந்தது. இதுபற்றி நடிகர் அமிர்தபட்சனிடம் கேட்டபொழுது அவரும் ஒத்துக்கொண்டுள்ளார். ஆம் அவர் இதற்கென ஒரு குழு அமைத்துள்ளார் அவர்கள் உண்மையிலேயே மிகவும் கஷ்டப்படும் ராணுவத்தில் இறந்த வீரர்களுடைய மனைவிமார்களையும் மற்றும் விவசாயிகளையும் தேர்ந்தெடுகிறார்கள். அவர்களுக்கு இந்த இரண்டு கோடி ரூபாயில் நிதிஉதவி செய்யப்போவதாக கூறியுள்ளார்.

இந்தவிஷயம் தெரிந்ததும் அனைவர்க்கும் மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஹிந்தி சூப்பர்ஸ்டாரக இருந்து இப்படி உதவி புரிகிறார் என்றால் மிகுந்த ஆச்சரியம் தான்!!! இதேபோல் அனைவரும் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கபடுகிறது. நாம் யாரிடமிருந்து பெருகிறோமோ கண்டிப்பாக அவர்களுக்கு நாம் கடமைப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு திருப்பி கொடுக்கும் சூழல் வரும்பொழுது அதை செவ்வனே செய்யவேண்டும் என்பது எங்களது கருது. இது அனைவர்க்கும் புரிந்திருக்கும் என்று தான் நினைக்கின்றோம்.

இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது நண்பர்கள் அனைவர்க்கும் இந்த தகவலை பகிரலாம் மற்றும் உங்கள் கருத்துக்களையும் கிழே கொடுக்கலாம்.

You may also like...