சீ! சீச்சீ… என்று அனைவரையும் முகம் சுளிக்க வைத்த அமீர்கானின் அந்த செயல்

பாலிவுட்டில் (Bollywood) ரொம்ப பிரபலமான நடிகர் அமீர்கான்.  அவர் தன் மகள் இரா–  உடன் எடுத்த புகைப்படங்களை அமீர்கான் சமூக வலைத்தளங்களில் போட்டு உள்ளார். அந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆதாவது அமீர்கான் மகள்  இரா அரைகுறை ஆடையுடன் தந்தை மீது படுத்திருப்பது போல உள்ளது அந்த புகைப்படம். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், அமீர்கான் ரசிகர்கள் அவர்களுக்கு பதிலடி கொடுத்துஉள்ளனர். அந்த புகைப்படத்தை நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் உள்ளது. மேலும், அந்த புகைப்படம்  அமீர்கான் நடித்த “டங்கல்” போஸ் என்றும்,  எந்த வயசானாலும் தந்தைக்கும் – மகளுக்கும் இடையே உள்ள அன்பு புனிதமானது என உணர்த்துவது போல உள்ளது.  எனவே, தவறு உங்கள் பார்வையில் தான் என அமீர் ரசிகர்கள் அந்த நெட்டீசன்களுக்கு பதிலடி கொடுத்து உள்ளனர்.  என்ன இருந்தாலும்,  ஒரு பிரபல நடிகர் இவ்வாறு  தன் மகளுடன் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் போடுவது கொஞ்சம் நம்மை முகம் சுளிக்கத்தான் வைக்கிறது……….இனியாவது, எந்த ஒரு பிரபலங்களும் இப்படி ஒரு காரியத்தை செய்ய கூடாது என்பது அனைவரின் விருப்பம்….

Add Your Name & Send Ramzan Wishes To your Friends – “Click Here”

You may also like...