விசுவாசத்தில் -“peper look”அஜித்க்கு ஜோடி யார் தெரியுமா???

wait loading cinibook video

தல அஜித்தின் அடுத்த படம் விசுவாசம்.  விவேகம் படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் சிவாவுடன் இணைகிறார் தல அஜித்.  தற்போது விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் ஜூன்7 இல் துவங்கியது . படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது.  மேலும் இயக்குனர் சிவா கூறியபடி , தல அஜித் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.  அதன் படி தற்போது வயதான வேடத்தில் படப்பிடிப்பில் அஜித் நடித்து வருகிறார். அதனால் தான் சமூக வலைத்தளங்களில் வருகின்ற புகைப்படங்களில் அஜித் நரைத்த முடியுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அஜித்தின் வயதான கதாபாத்திரத்திற்கு ஜோடியா நயன்தாரா நடிக்கிறார் என்றாரம்.

விசுவாசத்தில் -"peper look"அஜித்க்கு ஜோடி யார்  தெரியுமா???
அஜித்தின் அடுத்த கதாபாத்திரத்திற்க்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்க வில்லை. இதற்கிடையில் அஜித்தின் இளமை கதாபாத்திரத்துக்கு ஜோடியாக சாக்க்ஷி அகர்வால்  நடிக்கிறார் என்று செய்தி வெளியாகி உள்ளது.சாக்ஷி அகர்வால் காலா படத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

peper look

Leave a comment

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *