கள்ளக்காதலால் அபிராமி செய்த கொடூர கொலை -அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் நடந்தது என்ன ??????

wait loading cinibook video

சென்னையில் குன்றத்தூரில் நடந்த கொலை சம்பவம் அனைவரையும் அதிரிச்சி அடையவைத்து உள்ளது. ஆம், பெற்ற தாயே தான் பெற்ற பிள்ளைகளை கொன்று விட்டு கள்ளகாதலுடன் தப்பிச்செல்ல முயற்சித்தது தற்போது அம்பலமாகி உள்ளது…………….!!!!!!!

 


சென்னையில் குன்றத்தூரை சார்ந்த அபிராமி என்ற பெண்ணுக்கு ஒரு அழகான பையனும் ஒரு பெண்குழந்தையும் உள்ளது. அபிராமியின் கணவர் ஒரு வங்கி ஊழியர். அபிராமிக்கு கல்யாணம் ஆகி 8 வருடம் ஆகிறதாம். மேலும், அபிராமிக்கும் அந்த பகுதியை சார்ந்த பிரயாணி கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இந்த கள்ளக்காதல் முத்தி, ஒரு கட்டத்தில் தன்னுடைய கள்ளக்காதலுடன் எந்த தடையும், இல்லமால் சந்தோசமாக வாழ முடிவு செய்து உள்ளார்.அதன்படி தன் குழந்தைகளை பாலில் விஷம் கலந்து அந்த பிஞ்சுகுழைந்தைகளை கொன்று உள்ளார். கொன்று விட்டு தலைமறைவா இருந்த அபிராமியையும் அவளது கள்ளகாதலனையும் போலீசார் புடித்து விசாரித்து வருகின்றனர். அதில், அபிராமி அளித்த வாக்குமூலம் அனைவரும் அதிரிச்சி அடைய வைக்கிறது, அபிராமி கூறியதாவது, எனக்கு பிரயாணி என்றால் மிகவும் பிடிக்கும் அதனால் அடிக்கடி பக்கத்தில் உள்ள கடையில் ஆர்டர் செய்து சாப்பிடுவேன். அப்போது தான் சுந்தரத்துடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் சுந்தரமும் எனக்கு அதிக பிரியாணி கொண்டு வருவார். கடந்த 2 மாதங்களாக தான் இந்த தொடர்பு, இந்த விஷயம் அறிந்ததால் என்னை கண்காணிக்க ஆரம்பித்தார்கள், அதனால் தான் சுந்தரம் கொடுத்த ஐடியா படி கொலை செய்ய முடிவு செய்தேன். முடிவு செய்த படி தன்னுடைய கள்ளக்காதலுடன் சந்தோசமாக இருக்க தடையாக உள்ள தன்னுடைய குழந்தைக்களுக்கும், தன் கணவர் விஜய்க்கும் கடந்த 30 ஆம் தேதி இரவு பாலில் தூக்கமாத்திரை போட்டு கொடுத்தேன் .

ஆனால்,அடுத்த நாள் பெண் குழந்தை வாயில் நுரை தள்ளி இறந்து கிடந்தது என்றும், ஆனால் என் கணவர் விஜயும், பையன் அஜய்யும் இறக்க வில்லை என்பதால் கொஞ்சம் வருத்தம், என் கணவர் வேலைக்கு கிளம்பினார், அவர் கிளம்பும் போது குழந்தை கார்னிகாவுக்கு முத்தம் கொடுக்க சென்றார். அப்போது நான் தடுத்து, அவள் நன்றாக தூங்கிறார் என்று பொய் சொல்லி அனுப்பி வைத்து விட்டு, என் மகன் அஜய்யும் படுக்கையறைக்கு அழைத்து வந்து கழுத்தை நெரித்து அவனை துடிக்க துடிக்க கொன்றேன். இறுதியாக அன்று இரவு கணவர் வந்தவுடன் கொன்று விடலாம் என்று வீட்டிலேயே காத்து இருந்தேன் என்று அவர் தன் வாயால் சொன்ன வாக்குமூலம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டும் அல்லாமல், கொலையை செய்து விட்டு வெளிநாட்டிற்கு செல்ல தன் தாலியை அடமானம் வைத்து பணம் வாங்கியதாக கூறியுள்ளார் அபிராமி.
 கள்ளக்காதளுக்காக பெற்ற பிள்ளைகளை கொன்றது ரொம்ப கொடிய செயல்..இப்படி தன்னுடைய சுகத்திற்காக தான் பெற்ற குழந்தைகளை இப்படி கொடூரமாக கொலை செய்து உள்ள இந்த அரக்கியையும் (அபிராமி ) , மனச்சாட்சி இல்லாதா மிருகத்தை மிக மிக கொடூரமாக கொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் அதற்க்கு துணையாக இருந்த அந்த சுந்தரத்தையும் கொடூரமான தண்டனை கொடுக்க வேண்டும். ………….