A.R.murugadoss next movie with mahesh babu and its budget around 100crores

A.R.முருகதாஸ் -மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவக்கம்:-

விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற கத்தி படத்திற்கு பிறகு A.R.முருகதாஸ் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து புதிய படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக ப்ரனிதி சோப்ரா நடிக்கவிருக்கிறார். மேலும் வில்லனாக S.J.சூர்யா நடிக்க உள்ளார்,
இப்படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்கபோவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார் .மேலும் இப்படத்திற்கு ரூ100 கோடி செலவாகும் என இயக்குனர் A.R. முருகதாஸ் தெரிவித்துள்ளார்.இப்படத்தை 5 நிறுவனங்கள் தயாரிக்க உள்ளதாம்.
ரிலையன்ஸ், லியோ Production மற்றும் மகேஷ் பாபுவின் சொந்த நிறுவனமான எம்.பி.என்டர்டெய்மென்ட்,மேலும் முருகதாசின் பாக்ஸ் நிறுவனமும் சேர்ந்து இப்படத்தை தயாரிக்க உள்ளது.தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாக உள்ளது என இயக்குனர் முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

Leave a comment

2 Responses

  1. HanneloreCim says:

    I see your site needs some fresh & unique articles.
    Writing manually is time consuming, but there
    is tool for this task. Just search for: Digitalpoilo’s tools

  2. Faço drenagema linfática há 4 anos e também posso declarar que é uma técnica que só traz beneficios para nosso corpo e também para a nossa mente. http://Alquilan.do/pintar-tu-casa/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *