Rajhesh Vaidhya Interview – 96 Music Special – Kaathalae Kaathalae

#RajheshVaidhya #KaathalaeKaathalae

காதலே காதலே பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் காதலை மையமாக வைத்து எடுக்க பட்ட படம் என்பதால் கல்லூரி மாணவர் மாணவியர்கள் அதிகமாக படத்தை பார்த்து வருகின்றனர். மிக சிறு பாடல் என்றாலும் அந்த பாடலின் காதலைப்பற்றிய வலிமையான  வரிகள் உள்ளதால் அனைவராலும் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த பாடலை இசை கலைஞர் ராஜேஷ் வைத்தி தனது இசைக்கருவியில் வாசித்து காட்டியுள்ளார் மேலும் அவரது நேர்காணலையும் மேலே இணைத்துள்ள வீடியோவில் நீங்கள் காணலாம். video courtesy openpanna.

You may also like...