நயத்தரவுக்கு பிறந்தநாள் பரிசாக இசைப்புயல் அளித்துள்ள பரிசு என்ன தெரியுமா??? வைரலாகி வரும் அந்த வீடியோ….!!!

wait loading cinibook video

   லேடிசூப்பர்ஸ்டார் நயன்தாரா அவர்களின் பிறந்த நாள் பரிசா இசைப்புயல் ஏ .ஆர்.ரகுமான் நயன்தாரா மற்றும் ஷாருகான் இணைந்து நடித்த பாடலின் ஒரு ப்ரோமோ வீடியோவை தன்னுடைய யூடூப் (youtube) பக்கத்தில் போட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரளாகி வருகிறது.

நயத்தரவுக்கு பிறந்தநாள் பரிசாக இசைப்புயல் அளித்துள்ள பரிசு என்ன தெரியுமா??? வைரலாகி வரும் அந்த வீடியோ....!!!

அது என்ன பாடல் என்றால், ஏ .ஆர்.ரகுமான் தற்போது ஜெய்ஹிந் இந்தியா என்ற ஒரு ஆல்பம் தயாரித்து வருகிறார். ஜெய்ஹிந் இந்தியா என்ற பாடல் இந்திய ஹாக்கி அணியை பெருமைப்படுத்தும் விதமாகவும், ஹாக்கி வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அமைத்துள்ளார். இந்த வருட ஹாக்கி உலக கோப்பை நடக்கஇருப்பதை முன்னிட்டு ரகுமான் ஹாக்கி வீரர்களை ஊக்குவிக்க இந்த பாடலை உருவாக்கி உள்ளார்.  இசைப்புயல் ரகுமான். இந்த பாடலில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன், தற்போது கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா அவர்களும் சேர்ந்து நடித்துள்ளனர்.

நயத்தரவுக்கு பிறந்தநாள் பரிசாக இசைப்புயல் அளித்துள்ள பரிசு என்ன தெரியுமா??? வைரலாகி வரும் அந்த வீடியோ....!!!

இந்த பாடலின் ப்ரோமோ விடியோவை தான் நேற்று(18/11/2018) நயன்தாராவின் பிறந்த நாள் பரிசாக ரகுமான் தன்னனுடைய யூடூப் (youtube) பக்கத்தில் போட்டுள்ளார்.

நயத்தரவுக்கு பிறந்தநாள் பரிசாக இசைப்புயல் அளித்துள்ள பரிசு என்ன தெரியுமா??? வைரலாகி வரும் அந்த வீடியோ....!!!

இந்த ப்ரோமோ வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a comment

You may also like...