நடிகர் சிவகுமார் இப்படியா செய்வார்??? ரசிகர்கள் கொந்தளிப்பு….!!!!

நடிகர் சிவகுமார் ஒரு தனியார் நிறுவனத்தின் சிறப்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். கூட்டம் அலைமோதியது. அந்த கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் சிவகுமார் அவருடன் செல் ஃபீ எடுக்க முயன்ற போது, திடீரென நடிகர் சிவகுமார் அந்த இளைஞரின் கையில் உள்ள செல்போனை பெரும் கோபத்துடன் தட்டி விட்டுட்டார். இதனால், அந்த இடத்தில சிறிது சல சலப்பு ஏற்பட்டது. மேலும், அந்த இளைஞரோ என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். இதோ , அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது…


இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விடியோவை பார்த்த பலரும் சிவகுமாரா இப்படி செய்தார்??? என்றும், மேலும் யோகா , தியானம் செய்யும் சிவகுமார் இப்படி பொது இடத்தில கோவம் படலாமா???? இது நியாமா???? அவருக்கு செலஃபீ புடிக்காது என்றால் அவர் ஏன் இப்படி பொது இடங்களுக்கு வரணும்… ஒரு சிலரோ சிவகுமாருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.இந்த வீடியோ பார்த்து உங்களுடைய கருத்துகளை கீழே பதிவிடுங்கள்…….

You may also like...