ஜூலியின் அம்மன் தாயீ டீஸர் வெளியாகி வைரலாகி வருகிறது …..!!!!!

ஜூலி இவரை யாரும் மறந்திருக்க முடியாது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டு வீரமங்கையாக அனைவருக்கும் அறிமுகமான ஜுலீ , அதன் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பல பிரச்சனைக்கு உள்ளானார் என்பது அனைவரும் அறிந்தவையே . ஜூலி “அம்மன் தாயீ” என்ற படத்தில் இரண்டு வேடத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் டீஸர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Here is the official Teaser Amman Thayee Performed by Big boss fame JULIE as a lead role….

Movie – Amman Thayee

Cast – Julie,Anbu,Saran

FILM BANNER – Kesav Productions & RA Thamizhan

Productions PRODUCER – Kesav Productions & RA Thamizhan Productions

DIRECTOR – Mageshwaran,Chandrahasan

COMPOSER – Premkumar Sivaperuman CG – AK Prabakaran

LABEL – Saai Media

You may also like...