சங்கரின் அடுத்த படத்தில் விஜய் மற்றும் விக்ரம் மகன்கள் !!!!!

wait loading cinibook video

இயக்குனர் சங்கர் 2.0 படத்திற்கு பிறகு தற்போது இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார். கமல் நடிப்பில் இந்தியன் படம் வெளியாகி இன்று வரை நம் மனதை விட்டு நீங்கவில்லை என்றே சொல்லலாம். தற்போது இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது. இயக்குனர் சங்கர் இந்தியன் 2 வில் பிஸியாக உள்ள நிலையிலும் தன்னுடைய அடுத்த படத்தை பற்றிய தகவலை கொடுத்து அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளார். சங்கரின் அடுத்த படத்தில் யார் நடிக்க உள்ளார்கள் தெரியுமா??? பிரபல நடிகர்களின் மகன்கள். விஜயின் மகன் சஞ்சய் மற்றும் விக்ரம் மகன் துருவ்.

சங்கரின் அடுத்த படத்தில்  விஜய் மற்றும் விக்ரம் மகன்கள் !!!!!

மேலும், இயக்குனர் சங்கர் அடுத்து இயக்க உள்ள படம் துள்ளலான ஒரு காதல் படமாக இருக்கும் என்று கூறியுள்ளார். அவர் இதற்கு முன்பு எடுத்த பாய்ஸ் படம் போல இருக்கும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

You may also like...