yashika anand hot photoshoot

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் அந்த படத்தில் படு கவர்ச்சியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்துள்ளார். இந்த படத்தில் கவர்ச்சிமட்டுமல்லாது வசனங்களும் மிகவும் சுண்டியிழுக்கும் விதத்தில் இடம்பெற்று பெரும் வசூலை அள்ளித்தந்தது உதாரணத்திற்கு “ஆறு மாசம் போடல ஓட்ட முடிக்குச்சு” போன்ற இரட்டை அர்த்தமுள்ள வசனங்கள் அனைவரது கவனத்தை ஈர்த்தது. அதுமட்டுமல்லாது zombi படத்திலும் படு கவர்ச்சியில் நடித்துள்ளார், இவர் தற்போது “இவர்தான் உத்தமன்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

யாஷிகா ஆனந்த் படத்தில் மட்டுமல்லாது இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களிலும் தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார் அதில் ஒருசில நல்ல புகைப்படங்களை யாஷிகாவின் ரசிகர்களுக்காக கிழே இணைக்கப்பட்டுள்ளன.

yashika anand hot photoshoot
yashika anand hot photoshoot
yashika anand hot photoshoot
yashika anand hot photoshoot
yashika anand hot photoshoot

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *