சித்ராவின் மரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்..!!!
சித்ராவின் மரணம் குறித்து பல திடுக்கிடும் தகவல்..!!!
சின்னத்திரையில் ரொம்ப பிரபலமான நடிகையான சித்ராவின் மரணம் மக்கள் மத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இழப்பு யாராலும் மறக்க முடியவில்லை. அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் நல்ல பிரபலமான சின்னத்திரை நடிகையாக இருந்துள்ளார். திருமணத்திற்ககு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், சித்ரா இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம்? என்று தொடர்ந்து பல கேள்விகள் எழுந்து வருகின்ற்ன. சித்ராவின் மரணம் குறித்து சித்ராவின் கணவரான ஹேம்நாத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன. அதன்படி, அவரின் மரணத்திற்கு விஜய் டிவியில் வேலை பார்க்கும் ரக்ஷன் தான் காரணம் எனற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. ரக்ஷன் என்பவர் விஜய் டிவியில் தொகுப்பாளியாக இருந்தவர். அவர் சித்ராவை தனிமையில் இருக்கும் போது வீடியோ எடுத்து வைத்துள்ளார் என்றும், அதை காட்டி சித்ராவை மிரட்டி வந்தாகவும், அந்த மன உளைச்சலில் தான் சித்ரா தற்கொலை செய்துக் கொண்டதாகவும் தற்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ரக்ஷன் தன் மீது கூறப்பட்ட குற்றசாட்டை மறுத்துள்ளாராம். ரக்ஷன் இவை பற்றி கூறுகையில், நானும் சித்ராவும் ஒரு நல்ல fridends தான். வேற எதுவும் கிடையாது. நான் தற்போது தான் வளர்ந்து வருகிறேன். என் மீது கூறப்படும் இந்த குற்றசாட்டு முற்றிலும் பொய். இதனால் நான் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளேன் என்று ரக்ஷன் தெரிவித்துள்ளார்.